Benefits of Eating Spinach Daily

கீரையை உணவில் சேர்த்து கொண்டு சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நம்மிடத்தில் நெருங்காது கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை இன்றைய காலகட்டத்தில் மனிதர்களாகிய நாம் மாறிவரும் சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் மற்றும் பருவகால மாற்றங்களிலும் பலவித நோய்கள் நம்மை தாக்குகிறது இத்தகைய நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள சத்து நிறைந்த உணவுகளை நாம் அன்றாட வாழ்க்கையில் உணவுகளை சாப்பிட வேண்டிய அவசியமாக ஒன்றாக உள்ளது அப்படி சத்து நிறைந்த உணவுகளையும் கீரைகள் நிறைய நன்மைகள் இருக்கின்றன உணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பதனால் உடலுக்கு ஆரோக்கியமும் வைட்டமின்களும் தாது உப்புகளும் நமக்கு கீரைகளில் இருந்து கிடைக்கின்றது குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் இவ்வகை கீரைகள் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது ரத்தசோகை பிரச்சினைகளுக்கும் மூட்டுவலி பிரச்சினைகளுக்கும் புற்றுநோய்க்கு பிரச்சனைகளுக்கும் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் கீரைகள் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் நன்மைகள்:-

ஒரு சில தாவரங்களில் பகுதிகளில் மட்டுமே மனிதர்கள் உணவாக பயன்படுத்துகின்றனர் மற்றும் சில தாவரங்களில் காய்கறிகள் பூக்கள் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கின்றது அத்தகைய மூலிகை மருத்துவம் இந்த முருங்கை கீரை இலைகள் ஆகும் முருங்கைக்கீரை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் பல நன்மைகள் ஏராளம் நாம் நாம் அன்றாட சாப்பிடும் உணவை மறுநாள் கழிவுகளாக நமது உடலை வெளியேற்றினாள் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் நமது உடலில் நீர் குறைந்து உடல் உஷ்ணம் அடைந்தால் நமக்கு பல மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது இதை போகும் வழியில் நமது முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமடையும். கடின உழைப்பில் ஈடுபடும் சிலருக்கு உடலில் கைகால் வலி ஏற்படுகின்றன இந்த பிரச்சினையில் அவதிப்படுபவர்கள்  முருங்கை இலையை மிளகு ரசம் வைத்து உட்கொண்டால் உடம்பில் உள்ள கை கால் வலிகள் தீரும் மற்றும் இப்பொழுது நாம் அதிக கலப்படங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோம் அதனால் நமக்கு மலட்டுத்தன்மை பிரச்சினைகளை அதிகரித்து காணப்படுகிறது இது இந்த பிரச்சனை ஆண்களுக்கும் பெண்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது இந்த பிரச்சினையை போக்க முருங்கை இலையை சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கும் நாம் உடலில் ரத்த வெள்ளை அணுக்கள் குறையும் போது நமக்கு ரத்தசோகை ஏற்படுகிறது இது பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது இந்த ரத்த சோகையை நீக்குவதற்கு முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை உங்களுக்கு உடலில் இரத்தம் அதிகரிக்கும் உடல் பலம் பெறும் நமது முகத்தில் அழகு வேண்டுமென்றால் நமக்கு பற்கள் மிகவும் முக்கியமானது முக்கியமான ஒன்றாகும் அடிக்கடி முருங்கைக் கீரையை சாப்பிடுவது பற்கள் உறுதியாக இருக்கும் அதுமட்டுமின்றி உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய்ப்புண்கள் ஆறும் நமது உடம்பில் நமது உடம்பில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க மற்றும் காயம் காலத்தில் ரத்தம் வேகமாக உறையும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாத இருக்கிறது இந்த இரும்பு சத்து முருங்கை கீரையில் அதிகமாக உள்ளது எனவே வாரம் ஒருமுறை முருங்கை கீரையை சாப்பிடுவது உடம்பிற்கு நல்ல ஆரோக்கியம் தரும்.

Read Also:மேனிக்கு மினுமினுப்பையும் கண்பார்வைக்கும் பொன்னாங்கண்ணி

தோல் வியாதி பிரச்சினையை நிவர்த்தி செய்ய:-

நமது தலை முடிகள் அடர்த்தியாக வளரும் வளரவும் உறுதியாக இருக்கவும் நமது உணவில் வைட்டமின்கள் மற்றும் புரதச் சத்துக்கள் இருப்பது மிக அவசியம் முருங்கைக் கீரையில் வைட்டமின் புரத சத்துக்கள் அதிகமாக உள்ளது சிலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படுகின்றன இந்த தோல் வியாதி பிரச்சினையை நிவர்த்தி செய்ய முருங்கைக்கீரையில் வைட்டமின்கள் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன முருங்கை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கம் ஏற்படாது அனைத்து தோல் வியாதிகளும் ஏற்படாமல் காக்கிறது குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு முக்கிய உணவாக இருக்கிறது ஒருசில குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் பெண்களுக்கு முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாக இருக்கும் நல்ல ஊட்டச் சத்துக்கள் உடம்பில் சேரும் ஒரு சிலருக்கு சளி ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான நோய்களுக்கு நோய்களுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடித்து வந்தால் சளி மற்றும் ஆஸ்த்துமா நோயை முற்றிலும் நீக்கலாம். முருங்கை மரத்தில் கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே. அதிகச் சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை. அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்தக் கீரை, மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது.

மூல நோய்களை குணமாக்கும் முளைக்கீரை:-

முளைக்கீரை என்பது நம் உடலில் உள்ள நோய்களை முளையில் கிள்ளி எறிவது என்பதே கருத்தாகும் இந்த முளைக்கீரை சித்திரை, ஆடி, மார்கழி, மாசி என்ற பருவகாலங்களில் பயிர் செய்ய உகந்ததாக இருக்கிறது முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிர் செய்யலாம் மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல்வேறு இடங்களில் பயிரிடப் படுகிறது  இந்தக் கீரை இரு வகையாக காணப்படுகிறது ஒன்று பச்சை நிறம் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது இது வெப்ப மண்டலம் மற்றும் மித மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது தன்மை பெற்று இருக்கிறது அதிக இரும்புச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன மேலும் இதில் தாமிரச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது நமது உடலில் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு இதிலுள்ள மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது எனவே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது மற்றும் சீதோஷண மாற்றங்களிலும் மற்றும் கிருமித் தொற்று போன்ற காரணங்களால் காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது இந்த முளைக்கீரையுடன் சிறிது சீரகத்தை நெய்யில் வறுத்து சில மிளகாய் தண்ணீர் ஊற்றி அவற்றை சாற்றை வடித்து சாப்பாட்டில் சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும் இந்த வகைக் கீரைகள் மூலத்திற்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது ஆசனவாய்ப் பகுதியில் ஏற்படும்  புடைப்பு அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கி இந்த நோய் மூலம் மூல வலியை நீக்க முளைக்கீரை மற்றும் துத்திக்கீரை இரண்டையும் சம அளவு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள் மூலம் பௌத்திரக் கட்டி மூலம் மற்றும் ரத்த மூலம் போன்ற மூலநோய்கள் குணமாகும்.

உடல் வலிமைக்கு அரைக்கீரை:-

பொதுவாக அனைத்து கீரை வகைகளும் மனிதர்களுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் இருக்கின்றன அந்தவகையில் அரைக்கீரை மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக காணப்படுகின்றன அரைக் கீரையில் தங்கச் சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவில் காணப்படுகின்றன மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன. இந்த வகை கீரைகள் மருத்துவத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது நம் உடலில் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின் இரும்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமான ஒன்றாக உள்ளது இந்த அரைக்கீரையில் எல்லா சத்துகளும் அதிகளவில் நிறைந்து காணப்படுகின்றன எனவே இந்த கீரையை உட்கொள்ளும்போது வளரும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் நடுத்தர வயது உடையவர்கள் என அனைவருக்கும் இந்த அரைக்கீரையை சாப்பிடுவதால் அவர்கள் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது அரைக்கீரை பலவித மருத்துவ குணங்களை கொண்ட ஒரு கீரை வகையாகும் இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகமாகும் நோய்தொற்று காலங்களில் மற்றும் Covid-19 காலங்களிலும் நோய்கள் தாக்காதவாறு நம் உடலை காக்கிறது இது சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது மற்றும் நாம் காலை உணவுகளை தவிர்ப்பதாலும் நேரங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் மற்றும் வெளி உணவங்களில் அதிக காரம் உள்ள உணவுகளை உட்கொள்ளும்போது  வயிற்றில் புண்கள் ஏற்படுகிறது இந்த உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சினை ஏற்படுகிறது இந்த அரைக் கீரையை சாப்பிடுவதால் வயிற்று குடல் புண்கள் வராமல் தடுக்கிறது அதுமட்டுமின்றி மலச்சிக்கல் பிரச்சினை தீர்க்கிறது இந்த வகை கீரை காய்ச்சலுக்கு மிகவும் சாப்பிடுவதால் உடலுக்கு தெம்பு ஏற்படுகிறது கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது இந்த மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்களுக்கு கல்லீரல் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு இந்த அரைக்கீரை சாப்பிட்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்  நாம் தினமும் குறைந்தது ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் ஆனால் நாம் தண்ணீரை குடிப்பதற்கு மறந்து விடுகிறோம் நாம் தண்ணீர் குறைந்த அளவு குடிப்பதனால் அதிக உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிக சேர்ந்து சிறுநீரக கல் உண்டாகிறது இதை தடுக்கும் வகையில் அரைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கல் உருவாகி இருந்தால் அதை குறைக்கும் தன்மை உடையது திருமணமாகி பல ஆண்டுகள் சில பெண்களுக்கு கருத்தரித்த முடியாத நிலை இருக்கும் இந்த வகைப் பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது அரைக் கீரையை சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெறும். பல வகை புற்றுநோய் நோயாளிகள் வயிற்று புற்றுநோய் என்று இந்த புற்றுநோய் வராமல் அதிகளவு சாப்பிடுவதால் வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதை சாத்தியங்களை அதிகம் பெற்றுள்ளது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது அவர்களின் நரம்பு மண்டலங்கள் பாதித்து ஆண்மைக் குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகள் ஏற்படுகிறது ஆண்கள் அடிக்கடி அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் அவர்கள் இந்த வகை பிரச்சனையிலிருந்து விரைவில் குணமடைவார்கள்.

மேனிக்கு மினுமினுப்பையும் கண்பார்வைக்கும் பொன்னாங்கண்ணி:-

கீரைகளில் பல நோய்களை குணமாக்கும் கீரைகள் உள்ளது இந்த கீரை போன்ற வேற எதுவும் கிடையாது  நம் மண்ணில் விளைகின்றன  இந்த கீரை நமது மேனிக்கு பொன்போன்ற அழகையும் மினுமினுப்பையும் தரக்கூடிய கீரை அதை பொன்னாங்கண்ணிக்கீரை என்று கூறுவார்கள் இவ்வகை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நம் கண் பார்வைக்கு மிகவும் நல்லது ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் கணினி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பார்ப்பதாலும் செல்போன்களை தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் சிவந்து காணப்படுகிறது  அவ்வாறு தொடர்ந்து நாம் செய்யும்போது நம் கண்களை இழக்க நேரிடுகிறது இந்த வகையில் கண்பார்வையை துல்லியமாக இந்த பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவாக துல்லியமாக தெரியும் இந்த பொன்னாங்கண்ணிக்கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது வாயில் நம் வாயில் துர்நாற்றம் போன்ற நாற்றம் நம் வாயில் பேசும் போதும் அல்லது மற்றவர்களுடன் பேசும் போதும் இவ்வகை துர்நாற்றம் வரும் இதனால் மற்றவருடன் பழகுவது தயக்கம் ஏற்படுகிறது இதனால் பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் போக்கும் பொன்னாங்கண்ணி கீரை உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும் எலும்புகள் உறுதியாகும் கீரைகளில் இரண்டு வகை உள்ளது சீமை பொன்னாங்கண்ணி என்றும் நாட்டுப் பொன்னாங்கண்ணி எனவும் இரு வகை உண்டு இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்கு வளர்க்கப்படுகிறது மருத்துவ குணம் குறைவு நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல பல அருள் குணங்கள் கொண்டுள்ளது இந்த வகைக் கீரையை கீரைகளின் ராணி என்று பொன்னாங்கண்ணிக் கீரையை கூறுவார்கள் பொன்னாங்கண்ணி கீரையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, இரும்பு சத்து கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *