Eating Rice Can Cure Diseases

வாழ்வில்  நாம் மிக வேகமாகவும் அவசரமாகவும் வாழ்நாளில் ஓடிக்கொண்டிருக்கிறோம் இன்று பலர் வெளிநாடுகளில் வேலை செய்து அங்கு கிடைக்கக்கூடிய காய்கறிகளை அரிசி வாங்கி உட்கொள்கின்றனர் பின்னர் இது நாளடைவில் விலை உயர்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை அரிசியிலும் மற்றும் காய்கறிகளிலும் உபயோகப்படுகின்றன இதனால் மக்களுக்கு பல இன்னல்களும் வேதனைகளும் அதிகரித்த வண்ணம் தொடங்கியுள்ளது இதனை தடுக்க நாம் விவசாயத்தில் விளையும் அரிசியிலும் மற்றும் காய்கறிகளிலும் நாம் உட்கொண்டு மற்றும் அதே மாற்றத்தை அடுத்த தலைமுறைகளுக்கும் நம் பிள்ளைகளுக்கும் கற்றுத்தர வேண்டும் இன்று இன்டர்நெட் செல்போன் எல்லாம் வந்துவிட்டது இன்று தாய்மார்கள் அதனால்  அவசரஅவசரமாக உணவுகளை தயாரித்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் அவற்றை தடுக்கும் வகையில் நல்ல காய்கறிகளிலும் அரிசிகளை நாம் பயன்படுத்தி நம் உடல் நிலையை வைத்திருப்பதுதான் நல்லது உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்.

கருப்பு கவுணி அரிசி:-

கருப்புஅரிசி என்றால் அதற்கு இன்னொரு பெயர் உள்ளது அதுதான் கருப்பு கவுனி அரிசி என்று கூறுவார்கள் இது ஒரு நெல் வகை தானியங்களில் ஒன்று இவ்வாறு சி அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது இது ஆசியக் கண்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது இது பல வகை உணவாகவும் பயன்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் இது புற்றுநோய் மற்றும் இருதய நோயும் கட்டுப்படுவதாக கூறுகிறார்கள் சர்க்கரை நோயின் அளவை  குறைக்க உதவுகிறது இது இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் இவ்வரிசையில் சக்கரை அளவை குறைக்க உதவுகிறது அதுமட்டுமின்றி இதன் தனிச்சிறப்பு இந்த அரிசியில் இருக்கும் இந்த Antioxidants  சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது இந்த அரிசியில் நமது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும் சிறுநீரகம் கல்லீரல் இதயத்தை பாதுகாக்கிறது இது ராஜாக்களின் அரிசி என்று சிறப்புப் பெயர் உள்ளது அக்காலத்தில் அரசர்கள் ராஜாக்கள் மட்டுமே பயன்படுத்தி பயன்படுத்தியதால் இந்த அரிசிக்கு ராஜாக்கள் அரிசி என்று பெயரும் உண்டு இவ்வகை அரிசி ஆஸ்துமாகளை குறைக்கிறது மன அழுத்தம் காரணமாக உடலில் மூளை பாதிப்பு அடைகிறது கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஆண் தினேஷின் ஆக்சைடு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் மற்றும் மூளையில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க இது உதவுகிறது கல்லீரல்களில் உள்ள நச்சுத் தன்மைகளை சுத்திகரிக்க இது உதவுகிறது கல்லீரல் உள்ள கொழுப்பு நோய்கள் என்பது வெளிப்படையாகவே கல்லீரல் அதிகப்படியான கொழுப்புகள் சேர்வதனால் உருவாகிறது இந்த அரசின் செயல்பாட்டால் கொழுப்பு அமிலங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை வழங்கப்படுவதாகவும் அளவு குறித்து இதனால் கிளாடிஸ் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசி:-

மாப்பிள்ளை சம்பா என்று அழைக்கப்படும் முதலில் நமது தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும் அக்காலத்தில் திருமணத்திற்கு செய்யப் போகும் இளைஞர்கள் இவ்வகை அரிசியை உட்கொண்டு மற்றும் பலகாரங்களை மாப்பிள்ளைக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது பொதுவாக நம் பாரம்பரிய உணவுகள் எப்போதும் நமக்கு மிகவும் முக்கியமானதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன இது நமக்கு உடலில் பல நன்மைகளை கொடுக்கிறது இதில் அதிகமான சத்துக்கள் இருக்கிறது வளரும் ஆண் பிள்ளைகள் ஏற்றது இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும் இதன் சத்துக்கள் ஏராளமாக உள்ளது அவற்றில் புரதசத்து நார்சத்து உப்பு சத்து இரும்புச் சத்து துத்தநாகச் சத்து என்று அடிப்படையான ஏகப்பட்ட நன்மைகள் இந்த அரிசியில் நமக்கு கொடுக்கிறது இதனால் நமக்கு உடல் வலிமையும் மற்றும் ஆண்மை வளத்திற்கு உகந்தது.

மாப்பிள்ளை சம்பாபலன்கள்:-

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பலன்கள் இதில் நிறைய காணப்படுகிறது அவற்றில் நீரிழிவு நோய் தவிர்க்க வேண்டிய உணவுகளில் கார்போஹைட்ரேட் உணவு மிக முக்கியமானது இந்த அரிசியை உபயோகப்படுத்துகின்றனர் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பிரச்சினையில் அவர்கள் விடுபடுவார்கள் இதில் அடிப்படையாக நார்ச்சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் நரம்புகளுக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா வலுவூட்டுகிறது இந்த அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும் நோய் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அடிக்கடி தொற்று உண்டாகும் இப்போ இருக்கும் காலகட்டத்தில் நாம் Covid-19 போன்ற கொடிய நோய்கள் நாம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது அந்த நோய்களை எதிர்த்து போராட வேண்டிய காலகட்டத்தில் நம் உடல் ஒத்துழைக்க வேண்டும் அதற்கு இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை நாம் உபயோகித்தால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக பெருகும் இதனால் வரும் காலங்களில் நாம் எந்த ஒரு நோயைக் கண்டு நாம் அஞ்ச வேண்டாம் இந்த அரிசி நமக்கு ஒரு வரப்பிரசாதம் நோய்களை நாம் எதிர் கொள்வது மிகவும் அவசியம் அந்த வகையில் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை நாம் பயன்படுத்தி வந்தால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும் இதனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் நமது உடல் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ளவும் மற்றும் உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் இது வழி வகுக்கிறது.

Read Also:காட்டுயானம் அரிசி

பூங்கார் அரிசி:-

பாரம்பரிய நெல் பட்டியலில் இன்று நாம் பூம்புகார் என்ற நெல் வகையை மற்றும் வறட்சியிலும் தேங்கி நிற்கும் தண்ணீரிலும் பாதுகாப்பாக வளரக்கூடிய இந்த நெல் பூம்புகார் அரிசி என்று கூறுவார்கள் இந்த அரசி பெண்களுக்கான அரிசி என்று இந்த பூம்புகார் அரசியை கூறுவார்கள் ஏனெனில் இதில் குழந்தை பெற்றவர்களுக்கு இந்த அரிசி ஒரு வரப்பிரசாதம் ஏனென்றால் தாய்பால் சுரக்க செய்வதில் இந்த அரிசி முதன்மையாக கருதப்படுகிறது கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாத காலம் இந்த அரிசி கஞ்சி வைத்து கொடுப்பார்கள் ஏனென்றால் அவர்கள் சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது இதில் இருக்கும் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் ஆன்ட்டி ஆக்சைடுகள் மற்றும் தயமின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது இது கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பயன்களை வழங்குகிறது இந்த அரிசியை சாப்பிடும் போது அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் குழந்தைக்கு கிடைக்கப்பெறுகிறது இதனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளும் கிடைக்கின்றன இந்த அரிசியை சாப்பிடுவதால் வயிற்று உபாதைகள் மற்றும் குடல் புண் உள்ள நோய்களுக்கு மிகவும் அருமருந்தாகும் இந்த அரிசியில் பயன்படுத்தும் சாப்பிடுவோருக்கு இடுப்பு வலி மற்றும் கை கால் வலி நீங்கும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் இந்த அரிசியை மற்ற அரசியலோடு ஒப்பிடும் போது மக்னீசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது இந்த அரிசி நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப்பெறுகிறது இந்த அரிசியை நாம் உட்கொண்டால் இரத்தத்தின் சக்கரை அளவை அதிகப்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறது மேலும் நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளை தூண்டுவதால் வியர்வை வெளியேற்றம் அதிகமாக நடக்கிறது ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகளை நீக்க உதவுகிறது மேலும் மாரடைப்பு வராமல் தடுக்கிறது இந்த அரிசியை உட்கொள்வதால் உடல் பருமன் குறைக்கும் இந்த அரிசியை பயன்படுத்துவோர் கூறுவது நோயை அண்டவிடாமல் தடுப்பது என்று இந்த அற்புதமான அரிசி என்று கூறுவார்கள்.

காட்டுயானம் அரிசி:-

காட்டுயானம் அரிசி அக்காலத்தில் காடுடைய ஓனான் என்று அழைக்கப்பட்டது இது காலப்போக்கில் காட்டுயானம் என்று அழைக்கப்படுகிறது இவ்வரிசையில் மற்ற பாரம்பரிய நெல் ரகங்களை விட கூடுதல் மருத்துவ குணம் கொண்டது எந்த தட்பவெப்ப நிலையிலும் வறட்சியிலும் வெள்ளத்திலும் இந்த நெல் ரகம் மகசூல் கொடுக்கக் கூடியதாகும் இந்த அரிசி நெல் வகை 7 அடி உயரம் வளரக்கூடிய காட்டு யானையும் மறைக்கக்கூடிய அளவிற்கு இது வளர்கிறது அதனாலதான் இந்த அரிசிக்கு காட்டுயானம் என்று பெயர் பட்டது இந்த அரிசியை நாம் உட்கொண்டால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை உடையதாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன காட்டுயானம் அரிசி கிடைக்கும் மருத்துவ பயன்கள் உடலில் சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த அரிசி மிகவும் உதவுகிறது மற்றும் பல சிக்கல்களையும் புற்றுநோய்களையும்  குணமாக்கும் தன்மை இந்த அரிசியில் உள்ளது இந்த அரிசியை நாம் உட்கொண்ட நாம் கலப்பின்றி இருக்கலாம் இது தாதுவை பலப்படுத்தி ஆண்மையை அதிகரிக்கும் 30 வயது பெண்களுக்கு ஏற்படும் லோ போன் டென்சிட்டி குறைபாட்டினை போக்க வல்லது இந்த அரிசி தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது குழந்தை வளர்ச்சிக்கு அதிக அதிகமாக உதவும் இந்த வகை அரிசி ஆகும் இந்த காட்டு யானை அரிசியை நாம் உட்கொண்டால் நமக்கு ஒரு காட்டு யானையின் உடைய சக்தி நமது உடலுக்கு கிடைக்கிறது. காட்டுயானம் அரிசி எலும்புகள் பலப்படும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும், கால்சியம் மிகுந்தது, புற்று நோய் செல்களை அழிக்கக்கூடியது, மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது, சர்க்கரை நோயை குணப்படுத்த வல்லது. நோயை தடுக்கும் ஒரு முக்கிய காரணியாக இது செயல்படுகிறது எனவே நாம் மேலை நாட்டு உணவுகளை விட்டுவிட்டு நம் பாரம்பரிய கருத்தக்கார் அரிசி பயன்பெறுவோம் அரிசியை வாழ்வில் உபயோகித்து நாம் வாழ்வில் வாழ வழி பெறுவோம்.

கருத்தக்கார் அரிசி:-

நாம் இதுவரை பல வகையான நெல் ரகங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம் அந்த வகையில் இப்பொழுது நாம் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான நெல் வகை அரிசி களில் ஒன்று கருத்தக்கார் என்ற ஒரு பாரம்பரிய அரிசி ஆகும் இந்த  அரிசி மூல நோய் மற்றும் வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது நமது உடலில் உள்ள வெப்பம் அதிகமானாலோ அல்லது செரிமான கோளாறுகள் உண்டானாலும் இந்த மூல நோய் உண்டாவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உண்டு இந்த செரிமான பிரச்சனைகளுக்கு பிரச்சனை ஏற்படுவது ஒரு முக்கியமான காரணம் நம்முடைய தற்போதைய அன்றாட உணவுகள் பீட்சா பர்கர் போன்ற மேலை நாட்டு உணவு பழக்கவழக்கங்களால் நமது உடலில் செரிமான பிரச்சனை மிகவும் பிரச்சனையாக ஏற்படுகிறது இந்த செரிமான பிரச்சனையை ஒழுங்காக நடைபெறாமல் இருந்தால் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் உண்டாகிறது அடுத்தபடியாக நமது ஐடி துறையில் பணிபுரிவோர் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் வேலை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் இதனால் அவர்கள் உடல் வெப்பம் அதிகரித்து காணப்படும் இந்த பிரச்சனையை தீர்வு காணுவதற்கு இந்த கருத்து அரிசியை பயன் படுத்தலாம் இதனால் வெப்பம் தணிந்து உடல் சீராக செயல்படுகிறது இதில் செலினியம் இருப்பதால் பெருங்குடல் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது அரிசியில் மார்பகப் புற்றுநோய் ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது அதுமட்டுமின்றி உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க இந்த அரிசி வழிவகுக்கிறது இதனால் நமக்கு இதயநோய் அபாயம் வராமல் இருக்கிறது அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் கலோரிகள் அளவுகளை கட்டுப்படுத்த இது மிகவும் பயன்படுகிறது எனவே உடல் எடையை குறைப்பதற்கு இந்த அரிசி ஒரு வரப்பிரசாதமாகும் இந்த அரசில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால்  நாம் உட்கொள்ளும் போது நமக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *