Types of Cereals and Its Uses

அக்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதலிடத்தில் உள்ள சிறுதானியங்கள் ஆகும் இது ஆதிகாலத்து முதல் இன்று கணினி காலம் வரை நம் நவீனகால மனித இனம் பயன்படுத்தும் உணவுகளில் சிறுதானியங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது இன்று சிறுதானியம் பயன்பாட்டை இப்போதுதான் நாம் புரிந்து கொண்டு இருக்கின்றோம் ஏனென்றால் சிறுதானியம் நம் பாரம்பரிய உணவு முறைகளின் ராஜாவாக கருதப்பட்டது. இன்று நாம் சாப்பிடும் அரிசி ஒரு சிறுதானிய வழிமரபு ஏனென்றால் ஒரு தானிய வகையாகும் சிறுதானியங்கள் நம் உடல்நலத்தில் உள்ள கிருமிகளை வளர்ச்சியை இது தடுக்கின்றது. ஏனென்றால் சிறுதானியம் அந்த அளவுக்கு இப்போது நம் பயன்பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சோளம்:-

நமது நாட்டில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் ஒரு முக்கியமாக உணவாக ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. சோளத்தில் பல வகைகள் உண்டு அவை சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்புநிற சோளம் வெண்சாமரச் சோளம் இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து கொண்டுள்ள ஒரு உணவுப் பொருளாகும் சோளத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து கால்சியம், கொழுப்பு சத்து, நார்ச் சத்து, மாவுச் சத்து, தைமின், நயசின், பி-கரோட்டின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை மிக முக்கிய ஊட்டச் சத்துக்கள் ஆகும் நம்மில் பல பேருக்கு தெரியாது ஏனென்றால் வெள்ளை சோளத்தில் என்ன சத்துக்கள் நிறைந்து இருக்கிறது வெள்ளைச் சோளம் இதயத்திற்கு மிகவும் நல்லது ஏனென்றால் அதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது இதனால் ஆரோக்கியமாகவும் இருக்க இது மிகவும் பயனடைகிறது மாரடைப்பு வராமல் வெள்ளைச்சோளம் இதயத்தை பாதுகாக்கிறது அதுமட்டுமின்றி வெள்ளை சோளத்தில் இருக்கும் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து எலும்புகளை வலுவடையச் செய்கின்றன வயது முதிர்ந்தவர்கள் ஏற்படும் மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு இந்த சோளம் மிகவும் ஏற்றது இந்த சோளம் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும் தேய்மானம் சரி செய்யப்படுகிறது அதுமட்டுமின்றி உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறனுடையது. உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பயன்கள் தெரியும் இதில் இருக்கும் கார்போஹைட்ரேட் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடாமல் பாதுகாக்கிறது இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இது மிகவும் உதவுகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வாமையை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது நமது உடலில் வியர்வை அதிகம் தங்குவதால் சருமம் பாதிக்கும் இது போன்ற ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன இதனால் நமக்கு அதிக எரிச்சல் கூடிய அரிப்புகள் மற்றும் தோலில் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த வெள்ளை சோளத்தை உணவில் எடுத்துக் கொண்டால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம் அதற்கு ஏற்றதாக இருக்கிறது ஏனென்றால் சோளத்தில் அதிகம் இருப்பதால் உடலில் செரிமான அடைய வைக்கப்படுகிறது.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க:-

தசைகளின் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சோளத்தில் தேவையான இரும்பு சத்து மெக்னீசியம் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் பாதுகாக்கிறது குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் சோளம் தடுக்கப்படுகின்றது இது இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை செல்கள் வெள்ளை அணுக்களை எதிர்த்து போராடும் இதனால் குறைந்த இரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படும் அவற்றை ஏற்படாமல் தடுக்கும். இது பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது, இது கண் குறைபாடுகளை சரிசெய்கிறது. இது சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கக்கூடும் என்பதால், இது உடலில் உப்பை உடைக்கக்கூடும் தன்மை உண்டு.

Read Also:குதிரைவாலி

திணை:-

சிறுதானியங்களில் ஒரு வகை திணை எனப்படும் அக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழும் மக்களின் முக்கிய உணவாக இது கருதப்பட்டது ஏகப்பட்ட நற்பயன்கள் அடங்கியுள்ளன அவற்றில் முக்கியமானது ஆனால் இதில் அதிகமாகவே காணப்படுகிறது. இது ஒரு சிறந்த உணவாகும். தினையை பயன்படுத்தி வருவோருக்கு மலச்சிக்கல், கணையம், குடல் போன்ற உறுப்புகளை இது வலுப்படுத்துகிறது மற்றும் அவற்றில் இருக்கும் பெண்கள் காயங்களை தன்மை கொண்டது மற்றும் குழந்தைகளுக்கு இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவாக இது பயன்படுகிறது அதுமட்டுமின்றி திருமணமான சில பேருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு குழந்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் இந்த திணையை நன்றாக அரைத்து மாவாக பசு நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நரம்புகள் முன்னேற்றமடையும் உயிரணுக்களும் மிக அதிகளவில் உற்பத்தியாகும் மலட்டுத்தன்மை நீங்கும் நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள் மற்றும் ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும் நம் உடலின் தசைகள் வலுவடைய இன்றைய மலிவு விலையில் கிடைக்கும்உணவுகளை நாம் உட்கொள்கிறோம் இதனால் தசைகளில் வலுவிழந்து காணப்படுகிறது அதற்கு பதிலாக நாம் திணையை உட்கொண்டால் நம் தசைகள் வலுப்பெறும் அது மட்டுமின்றி சருமத்தின் மென்மைக்கு மிகவும் அவசியமாக இருக்கும் இதில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் நமது மேனி பராமரிப்புக்கும் மற்றும் உடலில் உள்ள சுருக்கங்களை தடுக்கும் தன்மை உள்ளது. நமது உடலில் ஒரு சில குறிப்பிட்ட வயது அடைந்தவுடன் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது இந்த மன அழுத்தம் அதிகமான கோபம் ஏற்பட்டு அல்லது கவலை போன்ற உணர்வுகளால் நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது மன அழுத்தத்தை குறைக்க கூடிய வேதிப் பொருட்கள் அதிகமாக உள்ளது எனவே நம் உணவில் சேர்த்துக் கொண்டால் மன அழுத்த பிரச்சனை குணமடையும் சிறுதானியங்களில் அனைத்தும் இதயத்திற்கு மிகவும் சத்துக்கள் மிக அதிகமாக நிறைந்துள்ளது இவை இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் நரம்புகள் சரியாக செயல்பட செய்கிறது அதில் முக்கியமாக அதிகமான வைட்டமின் சத்துக்கள் நிறைந்து உள்ளது அவை நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துக்கள் வைட்டமின் பி1 சத்து மிக முக்கியமானதாக கருதப்படுகிறது திணை உட்கொண்டால் இதயத் தசைகளை வலுப்படுத்தி இதயநோய் வராமல் ஏற்படாமல் தடுக்கிறது அதுமட்டுமின்றி மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது மனிதனின் உடலில் உள்ள எலும்புகள் இந்த எலும்புகள் நன்கு வலுவடையும் கால்சியம் மிக முக்கியமானதொன்றாகும் திணை உணவுகளை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாக இருக்கும்.

வரகு:-

வரகு என்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும் இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்த அதற்கு முக்கியமான காரணம் உண்டு அதற்கு இடியைத் தாங்கும் சக்தி உள்ளது. வீடுகளின் கூரை மேய்வதற்கு பயன்படுத்தலாம் கோடைகாலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும் சிறு தானிய வகைகளில் வரகு முக்கியமான பங்கு வகிக்கிறது வரகுக்கு ஏழு அடுக்குகள் தோல் உண்டு அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது அது மட்டுமின்றி மாவுச்சத்து குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கிறது. இதை ஆங்கிலத்தில் Kodo Mille என்று அழைக்கப்படுவார்கள். வரகில் உள்ள ஊட்டச்சத்துக்கள், புரத சத்து, கொழுப்பு சத்து பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்ற சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளது. மருத்துவத்திற்கு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இப்போது இருக்கும் நம் வேலையின் வேலையின் காரணமாக தண்ணீரை குறிப்பதற்கு மறந்து விடுகின்றோம் இதனால் நமக்கு உடலில் பல உபாதைகள் மற்றும் சிறுநீரகக் கல் உருவாகிறது இதை முற்றிலுமாக தடுக்க மிக முக்கியமான ஒன்றாக செயல்படுகிறது வேலை செய்வதற்கு உணவுகளை சாப்பிடுவது இதயத்திற்கு நன்மை தரும். வரகு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக செயல்படும் அதுமட்டுமின்றி ரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும் ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் ரத்த ஓட்டம் சீராகும் இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு பல வேலை சுமை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தம் மற்றும் கவலை அதிகமாக ஏற்படுகிறது இதன் மூலம் அதிக மன அழுத்தம் மற்றும் கவலைகள் காரணமாக ஆண்மை குறைபாடு ஆண்களுக்கு ஏற்படுகிறது இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வகையில் மிகவும் உதவியாக இருக்கிறது வரகை சாப்பிடுவதன் மூலம் ஆண்மை குறைபாட்டை போக்க முடியும் அதுமட்டுமின்றி வரகில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குடல் புண்கள் ஆறுவதுடன் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது இதில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நமது உடல் நிலையை நன்றாக இருக்க நமக்கு தேவையான அளவு தாது உப்புகள், இரும்பு சத்துக்கள், வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது இந்த அபரிமித ஊட்டச்சத்துக்கள் மிகவும் நிறைந்த காணப்படுகிறது அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் பலருக்கு உடல் எடை அதிகரிப்பால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் அவர்களுடைய உடல் எடையை குறைக்க நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டியதாயிற்று அப்படி சாப்பிட்டு வந்தால் எடையை குறைக்க வரகு மிகவும் உகந்ததாக உள்ளது வரகில் நார்ச்சத்து உள்ளது அதுமட்டுமன்றி இன்று நீரிழிவு நோய் பெரும்பாலான நோய் ஒரு குறையாக காணப்படுகிறது சிறுவயது முதல் பெரியவர்கள் வரை இந்த நீரிழிவு நோய் வருகிறது இந்த நோயை கட்டுப்படுத்த வரகை சாப்பிடும் போது அவர்களின் உடலில் உள்ள சக்கரை அளவை வேகமாக குறைக்க இந்த நோய் நீரிழிவு நோயை கட்டுக்குள் வர செய்கிறது அதுமட்டுமின்றி உடலில் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற இந்த வரகு நமக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

கம்பு:

சிறு தானிய வகைகளில் கம்பும் ஒரு இடம்பெற்றுள்ளது இது இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது என்றும் கம்பு அதிக தட்பவெப்ப சூழ்நிலையில் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது அதிகமான சூழ்நிலையிலும் குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் வளரக் கூடிய தன்மை உடையது உலகிலுள்ள அதிக மக்களால் உண்ணப்படும் தானிய வகைகள் ஆகும் இதை களி, அடை தோசை, என்று பல வகைகளில் மக்கள் இதை விரும்பி உண்ணுகிறார்கள் இதை ஆங்கிலத்தில் Pearl Mille  என்று அழைக்கப்படுவார்கள் இது இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யும் ஒரு வகையாகும். விவசாயிகள் அதிகமாக பயிரிடும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை வகிக்கிறது ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றியதாக கருதப்படுகிறது பின்னர் அவை ஆசிய நாடுகள், அமெரிக்க நாடுகள் மற்றும் மேற்பட்ட நாடுகளில் உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது கால்நடைகளுக்கு தீவனமாகவும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

குதிரைவாலி:-

குதிரைவாலி ஆங்கிலத்தில் Horse-tail Millet, Barnyard Millet என்று அழைக்கபடுகிறது. குதிரைவாலி மிகுந்த ஊட்டச் சத்துக்கள் அடங்கியது இதில் நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது இது உடலில் ஏற்பட்ட மனச் சிக்கல்கள் தடுப்பதிலும் கொழுப்பின் அளவை குறைப்பதில் மிகவும் பயனுள்ளது செரிமானத்தின் போது ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கு இது மிகுந்த உணவாக நமக்கு உதவுகிறது இது ஒரு புன்செய் பயிராகும் என்ற பெயரும் உண்டு மற்ற சிறு தானிய வகைகளை விட அளவில் மிக சிறியதாக இருக்கும் விரைவில் இந்தியா பாகிஸ்தான் நேபாளம் போன்ற நாடுகளில் நம் முன்னோர்கள் இதை பயிரிட்டு வந்திருக்கின்றன உள்ளது தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கலாம் செரிமான பிரச்சனையை தீர்க்க பெரிதும் உதவுகிறது இதில் உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் சக்தி கொண்டது கண் சம்பந்தமான நோய்கள் இதில் பீட்டா கரோடின் அதிகமாக உள்ளது நமது உடலில் ஏற்படும் மாற்றங்களை தடுப்பதிலும் கொழுப்பின் அளவை குறைப்பதில் ஒளிமிகுந்த செயல்படுகிறது. நமது உடலில் சளி காற்றில் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சளி காய்ச்சல் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. தானியம் என்றாலே பொதுவாக நம் உடலுக்கு அதிக நன்மை அளிக்கக் கூடிய ஒரு உணவுப் பொருளாக திகழ்கிறது தானிய வகைகளில் குதிரைவாலி கொண்டு ஒரு தனி சிறப்பு இருக்கிறது குதிரைவாலி அரிசியில் செய்த உணவுகளை அனைத்து வயதினரும் சாப்பிடலாம் இதில் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் உடலில் ஏற்படும் பல விதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு குதிரைவாலி செய்த உணவை சாப்பிடுவதன் மூலம் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கப் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *